-MMH விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த கூடாது. மாணவர்களுக்கு வாரத்தில் ஜந்து நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும். விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
நாளைய வரலாறு செய்திக்காக,
-காதர், குறிச்சி.
Comments