தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு 5 லட்சம் மஞ்சப்பை வினியோகம்!! மாநகராட்சி சார்பில் நிர்ணயம்!!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பக்கிள் ஓடையில் அதிக அளவில் பிளாஸ்டிக் பைகள் கிடந்தன. அதனை முழுமையாக அகற்றி உள்ளோம். 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு முழுவதும் தூர்வாரப்பட்டு உள்ளன. பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க உள்ளது.
பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மாநகராட்சி பகுதியில் 5 லட்சம் மஞ்சப்பைகள் வழங்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். பிளாஸ்டிக் பைகள் உபயோகித்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.
Comments