-MMH கோவை : கோவையில் நேற்று, 22 பேர் கொரோனா குணமடைந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.
மாவட்டத்தில் நேற்று, 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, 22 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது, 429 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-சுரேந்தர்.
Comments