முன்னாள் அமைச்சர் இப்தார் நிகழ்வில் பங்கேற்பு !
கோவை சுகுணாபுரம் பள்ளி வாசலில் ரம்ஜான் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது வழக்கம்.
நேற்று 1.5.22 நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் SP வேலுமணி mla அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் ஜமாத்நிர்வாகிகளும் CTC ஜப்பார் அவர்களும் 77 வது வார்டு செயலாளர் கேபிள் பஷீர் அவர்களும் கரும்புக்கடை முஜி அவர்களும் சகா ப்ரோஸ் அவர்களும் கலந்துகொண்டது ஜமாத்தார்களுக்கும் மக்களுக்கும் புத்துணர்ச்சி ஊட்டுவதாக இருந்தது என்று கேபிள் பஷீர் அவர்கள் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.
Comments