தாராபுரம் நகராட்சி வழக்கறிஞராக கழக வழக்கறிஞர் B.கலைச்செழியன் நியமனம்!!

    -MMH 

   தமிழக முதல்வர் கழக தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன்.BA.,  திருப்பூர் கிழக்கு பொறுப்பாளர் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ். Mcom.,BEd.,  நகர கழக செயலாளர் தாரை தளபதி கே. எஸ். தனசேகர் ஆகியோரின்  அறிவுறுத்தலின்படி தாராபுரம் நகரமன்ற கூட்டத்தில் தாராபுரம் நகரமன்ற தலைவர் பொறியாளர் கு.பாப்பு கண்ணன் ME(str).,LLB., தலைமையில் அனைத்து நகர மன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தாராபுரம் நகராட்சி வழக்கறிஞராக கழக வழக்கறிஞர்  B.கலைச்செழியன்.Mcom., ML.,PhD., அவர்களை நியமிக்கப்பட்டுள்ளது. 

நாளைய வரலாறு செய்திக்காக,

-துல்கர்னி உடுமலை.

Comments