மக்கள் குறையை கேட்டிருந்தார் 99வது வார்டு மாமன்ற உறுப்பினர்..!!

 

-MMH

    கோவை மாவட்டம் போத்தனூர் அருள்முருகன் நகர் ஸ்ரீ ராம் நகர் பகுதியில் இருக்கும் மக்கள் குறை நிறை குறைகளை கண்டறிந்து செயலாற்றி வரும் மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா அவர்களுக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

நேற்றைய தினம் அருள்முருகன் நகர் அருகில் உள்ள கோவில் ஒன்றில் விசேஷ பூஜை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அங்குவந்த 99வதுமாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா விடம் அந்த பகுதியில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்து தர வேண்டும் என்று அன்போடு கூறியிருந்தனர் அதை ஏற்று மாமன்ற உறுப்பினர் அந்தப் பகுதியில்தார்சாலை மின் விளக்கு குடிநீர் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து தருவதாக மக்களிடத்தில் கூறினார்.

இந்த நிகழ்வில் கோவில் நிர்வாக தலைவர். அனந்த பத்மநாபன்.BABL துணைத் தலைவர் செயலாளர் பொருளாளர். மற்றும்  பொது மக்களும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கொண்டுள்ளனர்.

நாளை வரலாறு செய்திகளுக்காக 

-சையது காதர் குறிச்சி.ஈசா.

Comments

Advocate M. Anandapadmanabhan said…
நன்றி. எங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை தங்கள் பத்திரிக்கையில் பிரசுரித்து சம்பந்தப்பட்டவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றமைக்கு.