கோவையில் அனைத்து ஜமாத்கூட்டமைப்பின் சார்பில் நடைபெற உள்ள ஹிஜாப் மாநாடுபணிகள் குறித்து மஜகவினர் ஆலோசனை!
கோவையில் வரும் வெள்ளிக்கிழமை அனைத்து ஜமாத் மற்றும் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற உள்ள ஹிஜாப் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் M.H. அப்பாஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் வைத்துநேற்று 30.3.22 புதன் இரவு நடைபெற்றது.
இக்கூட்டத்தில், நடைபெறவிருக்கின்ற ஹிஜாப் மாநாட்டின் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் இந்த மாநாட்டிற்கு அதிகமான பொதுமக்களை கலந்துகொள்ள செய்வதற்கான பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளதுஎன்று மாவட்டசெயலாளர் அப்பாஸ் தெரிவித்தார்!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.
Comments