-MMH
தென்னம நல்லூரில் ஊட்டச்சத்து விப்புணர்வு போட்டி..!!
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் 23.02.2022 அன்று தென்னமநல்லூரில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும்,அங்கன்வாடி , கர்ப்பிணி பெண்களுக்கும், வளநிலம் பெண்களுக்கும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஹனீப்,
ஹரிகிருஷ்ணன்.
Comments