தமிழக முதல்வரிடம் வாழ்த்து!!

 

   -MMH 

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்கோவை மாவட்டம்பொள்ளாச்சி நகராட்சி 13 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மணிமாலா தென்றல் நேற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் இந்நிகழ்வின் போது கோவை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் தென்றல்   உடன் இருந்தார்.

-M.சுரேஷ்குமார்.

Comments