99 வார்டின் வெற்றி வேட்பாளர் அஸ்லாம் பாஷாவை பொது மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்..!!

 

-MMH

    தமிழகத்தில்  நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது அதில் பெருவாரியான இடத்தை திமுக வென்றுள்ளது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் போத்தனூர் குறிச்சி 99 வது வார்டு பகுதியில் போட்டியிட்டு அதிகப்படியாக 4604 வாக்குகள் பெற்று வெற்றியடைந்த  திமுக வேட்பாளர் மு.அஸ்லாம் பாஷாவை திரளான மக்கள் வரவேற்பு அளித்து திமுகவின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-ராஜேந்திரன் ஈசா. சையது காதர். 

Comments