போலியோசொட்டுமருந்து_முகாம் 86 வார்டில் நடைபெற்றது!!

-MMH 

    86-வது வார்டிற்க்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், ஹிதாயா கல்லூரி, அல் அமீன் காலனி முதல் வீதி, ஆசாத் நகர் பள்ளி வீதி ஆகிய இடங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

86வது வார்டு மாமன்ற உறுப்பினர் இ.அஹமதுகபீர் MC அவர்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கிவைத்தார்!!

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments