சென்னை தாம்பரம் மாநகராட்சி 22 வது வார்டில் சுயச்சை வேட்பாளர் கிச்சா (எ)கிருஷ்ணமூர்த்தி வெற்றி...
கடந்த 19ஆம் தேதி சென்னை தாம்பரம் மாநகராட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்று இருபத்தி இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் சுயச்சையாக நின்ற வேட்பாளர் கிச்சா என்கின்ற கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 22 வது வார்டில் ரோடு ரோலர் சின்னத்தில் நின்று மாபெரும் வெற்றி பெற்றார். அதனை அவருடைய ஆதரவாளர்கள் பெரும் மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-செந்தில் முருகன் சென்னை தெற்கு.
Comments