ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயற்சித்து தப்பியோடிய இளைஞர் கைது!!

   -MMH 

   ஆம்பூர் அருகே ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயற்சித்து தப்பியோடிய   ஆந்திர இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள ஏடிஎம் மையத்தில் கடந்த 27:11:21 அன்று கொள்ளையடிக்க முயற்சித்து தப்பியோடிய ஆந்திர மாநிலம் எலவாரு,குண்டூர்  பகுதியை சேர்ந்த தசாரி ரோஹித் என்ற இளைஞரை ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

-ரமேஷ், வேலூர்.

Comments