காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது!!
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சட்டவிரோதமாக கடத்தலுக்கு பதுக்கி வைக்கப்பட்ட 6 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த திருப்பத்தூர் கிராமிய காவல் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு மூர்த்தி, உதவி ஆய்வாளர் திரு அகிலன் மற்றும் காவலர்கள் PC 2713 திரு பிரபாகரன், PC 2663 திரு திருப்பதி ,PC 2881 திரு சிலம்பரசன் ஆகியோர்களை நேரில் அழைத்து பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நற்சான்றிதழ் வழங்கினார்கள்.
-ரமேஷ், வேலூர்.
Comments