செல்வபுரம் 77 வது வார்டு பூத் கமிட்டி வேலை துவக்கம் !!

 -MMH 

கோவை மாநகராட்சி காந்திபார்க் பகுதிக்கழகத்தி்ற்குற்பட்ட செல்வபுரம் 77வது  வார்டுனுடைய பூத் கமிட்டி  வீடுகளுக்கு சென்று சரிபார்க்கும் வேலை இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. 

இதில் பூத்கமிட்டி பொறுப்பாளர் பஷீர் கலா, இஞ்சிலா, மும்தாஜ், செல்வி,  சிவகுமார், ஆட்டோ ஹக்கீம், உமர் பாரூக், பார்த்திபன், கலீல்ரஹ்மான், ஜக்கரிய்யா, ஆட்டோ அபுதாஹிர்,  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments