தென் இந்திய கராத்தே போட்டியில் கோவை மாணவர்கள் வெற்றி!!
தென் இந்திய கராத்தே போட்டியில் கோவை மாணவர்கள் வெற்றி!!
தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி பெங்களூர் லயோலா கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது இதில் தமிழ்நாடு கேரளா கர்நாடக ஆகிய மாநிலங்களில் இருந்து 300 மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கோவை கென்வா சிட்டோ-ரியோ கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர் வெற்றி பெற்ற மாணவர்களை கராத்தே மாஸ்டர். ஜெமிஷா பாராட்டினார்!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.
Comments