மக்களை தேடிச் செல்லும் மருத்துவ முகாம்!!
கோயமுத்தூர் மாவட்டம் பேரூர் வட்டம் , சாடிவயல் சீங்குபதி பகுதியில் இன்று மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெறுவதை கோயமுத்தூர் மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலரும் தேசிய நல குழும மேலாண் இயக்குனருமான திரு. தாரேஸ் அகமது இ. ஆ. ப. , மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். ஜி. எஸ். சமீரன் இ. ஆ. ப. , ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். அருகில் உதவி ஆட்சியர் பயிற்சி செல்வி. சரண்யா இ. ஆ. ப. , துணை இயக்குநர் சுகாதார பணிகள் அருணா ஆகியோர் உள்ளனர்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப் கோவை.
Comments