எல். ஜ. சி. பங்கு விற்பனை எதிர்ப்பு... தமிழ் மாநில சிறப்பு மாநாடு நடைபெற்றது.!!
மதுரை தெற்கு மாவட்டத்தில் தென் மண்டலம் இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு சார்பாக எல். ஜ. சி. பங்கு விற்பனை எதிர்ப்பு தமிழ் மாநில சிறப்பு மாநாடு நடைபெற்றது இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொது செயலாளர் ப. அப்துல் சமது MLA அவர்கள் கலந்து கொண்டான உடன் மாநில அமைப்பு செயலாளர் காதர் மைதீன்,
சுற்றுச்சூழல் அணி மாநில பொருளாளர் அப்துல் ரபிக் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் S. சேக் இப்ராஹிம் மமக மாவட்ட செயலாளர் S. தாஜுதீன் மாவட்ட பொருளாளர் U. அப்துல் ஹமீது தொண்டரணி மாவட்ட செயலாளர் சையது ஹனிபா தமுமுக மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் S. அப்துல் பாரிக் மற்றும் மாவட்ட. துணை.அணி.கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்.
-ருசி மைதீன்.
Comments