இளைய சூரியன் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி!!!
இளைய சூரியன் இளைய தளபதி உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 44வது பிறந்த நாள் நிகழ்ச்சி 77வது வட்டதிமுக காந்திபார்க் பகுதிகழகம் செல்வபுரம் பகுதியின் நிகழ்ச்சி !!!
பைப் பஷீர்ஆட்டோஅபு ஒருங்கினைப்பில் காந்தி பார்க் பகுதிகழக பொருப்பாளர் சந்தோஸ் என்ற சோமு அவர்கள் தலைமையில் குழந்கைளுக்கு நோட்புக் இனிப்புகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட பொருப்புகுழு உறுப்பினர்கள்.
vp செல்வராஜ் கோ மதியழகன்புருஷோத்குமார்சன்ரைஸ்சுரேஷ் பைப் பஷீர், ஒர்க்சாப்ஹக்கீம்ஆட்டோஅபுகலீல்ரஹ்மான் கலாராணி, ஜெய்னுல்ஆபிதீன், முத்தப்பா.ஆட்டோஜாகிர்.ஜக்கரிய்யா, சிக்கந்தர், கர்ணன்.நூர்முஹம்மது, அசன்முஹம்மது, மோன்பா, மோகன், வெற்றிலை முஸ்தபா, விஸ்வநாதன்ஆட்டோ, பேபிமதியழகன்.
விஜியலட்சுமி பாக்கியலட்சுமி அமுதா வெங்டலட்சுமி மும்தாஜ் அலிபாய் கிருஷ்னராஜ் கிரிபாபு சிவக்குமார் கருப்பசாமி மகாலட்சுமி ஜொகரா ஆறுமுகம் ஸ்ரீஜா ஆட்டோ இப்ராஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.
Comments