கனமழையின் காரணமாக பகுதிகளை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர்!
பெரியகுளம் பகுதியில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் சாலைகளில் நடக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதை உடனடியாக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் அவர்களும் மாவட்ட ஆட்சியர் அவர்களும் பார்வையிட்டு பராமரிப்பு பணிகளை உடனடியாக செய்யவேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
உடனடியாக வந்து பார்வையிட்ட சட்மன்ற உறுப்பினரயும் அதிகாரிகளையும் மக்கள் பாராட்டினர் !!
நாளைய வரலாறு செய்தி்க்காக,
-முத்து முஹம்மது மதுரை.
Comments