மழை வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சர்கள் ஆய்வுக் குழுவின் முதல் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது!!
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள அமைச்சர்கள் ஆய்வுக் குழுவின் முதல் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாண்புமிகு கூட்டுறவத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் கலந்து கொண்டார்.
-ருசி மைதீன், தஞ்சாவூர்.
Comments