மலை அடிவாரத்தில் உள்ள வீட்டின் மீது பெரிய பாறை உருண்டு விழுந்து பரிதாபம்!!
வேலூர் காகிதப்பட்டறை மலை அடிவாரத்தில் உள்ள வீட்டின் மீது தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பெரிய பாறை உருண்டு விழுந்தது. வீட்டில் இருந்த பிச்சாண்டி ரமணி மற்றும் அவரது மகள் நிஷாந்தி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக தகவல் தெரிகிறது.காப்பாற்றும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
-ரமேஷ், வேலூர்.
Comments