வைகையில் வெள்ளம், பாலங்கள் அடைப்பு!!
மதுரையின் சொந்தம் வைகை ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மதுரை மக்களின் பயன்பாட்டில் உள்ள சிறு பாலங்கள் அனைத்தையும் தண்ணீர் மூழ்கி செல்வதால் பாலங்களின் வழிகள் அனைத்தையும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் அனைத்து வழிகளையும் அடைத்துள்ளனர்.
மேலும் ஆற்றின் ஓரம் உள்ள மணல் திட்டு களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றிஇருந்தால் மழைகாலங்களில் இது போன்று பாலங்களைஅடைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது என்று தன்னார்வலர்கள் கூறுின்றனர்..
நாளைய வரலாறு செய்திக்காக
-முத்து முஹம்மது, மதுரை.
Comments