ஆழியார் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!

-MMH

         பொள்ளாச்சி ஆழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் நேற்று மாலை  அணையிலிருந்து 11 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

மதகுகள் வழியாக வினாடிக்கு 2400 கன அடி உபரி நீர் திறந்து பட்டுள்ளதால் ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

-M.சுரேஷ்குமார்.


Comments