-MMH கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளிக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கனமழை காரணமாக கோவையை சுற்றியுள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டது. நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளதாள், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையை கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
-ராஜேந்திரன்,கோவை.
Comments