கோவையில் கார் குடோனில் தீ விபத்து!!

  -MMH

  

  கோவை  நஞ்சுண்டாபுரத்தில் இராமநாதபுரம் செல்லும் வழியில் கருப்பராயன் கோவில் பின்புறம் ஸ்ரீபதி நகரின் அருகில் உள்ள கார் குடோனில் தீ விபத்து மளமளவென பரவிய தீயில் பழைய கார் உதிரி பாகங்கள் எரிய  தொடங்கியதால் கரும்புகை சூழ்ந்து அந்த பகுதியே பரபரப்பாக உள்ளது. போலீசார் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் சூழ்ந்துள்ள பொதுமக்களை அப்புறப்படுத்தும்  பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-S.ராஜேந்திரன், முகமது சாதிக் அலி.

Comments