உண்மையை உரக்கச் சொல்!!!
கோவை நஞ்சுண்டபுரம் NSV கார்டன் பகுதியில் குடியிருக்கும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது சோதனை நடத்திக்கொண்டிரு்கிறது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.
Comments