பேருந்து நிறுத்தம் அருகே தடுப்பூசி செலுத்தி கொள்வது குறித்ததான விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

 -MMH

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் கல்யாண மண்டபம் பேருந்து நிறுத்தம் அருகே காட்பாடி ஆக்ஸிலியம் மகளிர் கல்லூரி மாணவிகள் சார்பில் கொரோனா தடுப்பு மற்றும் பொதுமக்கள் 100% தடுப்பூசி செலுத்தி கொள்வது குறித்ததான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு ஊர்வலத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கி வைத்தார்.

-ரமேஷ், வேலூர்.

Comments