மழைநீர் தேங்கியுள்ளதால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரிப்பு!!

    -MMH

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீரால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. 

இந்நிலையில் இன்று காலை பிரசவ வார்டு அருகில் கண்ணாடி விரியன் பாம்பு (பிரசவம் பார்க்க) வந்ததால் பரபரப்பு.

-ரமேஷ், வேலூர்.

Comments