பள்ளிவாசல் தலைவருக்கும் கே- டி -எல்-அப்பாஸ் அவர்களுக்கும் சால்வை அணிவித்து கௌரவிப்பு!!

 

  -MMH

   திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஜமாத்தார் சார்பில்பாராட்டு விழாவிற்கு மடத்துக்குளம் தாலுக்கா முழுவதும் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளும் ஜமாத்தார்கள் உலமாக்களும்கலந்து கொண்டு மடத்துக்குளம் பள்ளிவாசல் தலைவருக்கும் கே- டி -எல்-அப்பாஸ் அவர்களுக்கும் இவருடைய சேவைகளைப் பாராட்டி சால்வை அணிவித்து கௌரவித்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்கள் இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் திமுக எம்எல்ஏ-இரா.ஜெய ராமகிருஷ்ணன் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு வஃக்பு வாரியதலைவர் எம்-அப்துல்ரகுமான் கலந்துகொண்டுமடத்துக்குளம் கே-டி-எல்-அப்பாஸ் அவர்களுக்கு அவருடைய சேவைகளை பாராட்டிசால்வை அணிவித்து கௌரவ படுத்தினார்கள்.

-துல்கர்னி உடுமலை.

Comments