உண்மையை உரக்கச் சொல்!!!
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நியமனம்.
- சீனி,போத்தனூர்.
Comments