போத்தனூரில் வெளுத்து வாங்கிய மழை!! மக்கள் மகிழ்ச்சி..!!

 -MMH

கோவை மாவட்டம் வெப்பச்சலனம் காரணமாக மழை தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பேய்ந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று கோவை மாவட்டம் போத்தனூர் சுந்தராபுரம், மதுக்கரை ரோடு, கடைவீதி, ஆத்துப்பாலம் குனியமுத்தூர், செட்டிபாளையம், வெள்ளலூர் போன்ற பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

 திடீரென வெளுத்து வாங்கிய மழை:

மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஓடுவதால் துர்நாற்றம் வீசும் நிலையும் காணப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு கோவையில் இடியுடன் கூடிய  மழையினால்  மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஈசா.

Comments