வித்யா நேத்ரம் திட்டத்தில் மாணவ-மாணவியருக்கு சக்தி அம்மா உதவித்தொகையை காசோலையாக வழங்கினார்!!

  -MMH
    வேலூர் மாவட்டம் அரியூர்ஸ்ரீபுரம்தங்ககோவிலில் வித்யா நேத்ரம் திட்டத்தில் கிராமபுற பகுதியிலிருந்து மருத்துவம், பொறியியல் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவ-மாணவியருக்கு சக்தி அம்மா உதவித்தொகையை காசோலையாக வழங்கினார். அருகில் தமிழக நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணி, திருப்பதி - திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் நந்தகுமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.

-ரமேஷ், வேலூர்.

Comments