வீர மரணம் அடைந்த காவலர்களை பாதுகாப்பு படையினர் வீர வணக்கம்!!

 -MMH

வேலூர் மாவட்டம் முழுவதும் பணியின் போது வீர மரணம் அடைந்த 377 காவலர்களை பாதுகாப்பு படையினர் வீர வணக்கம் செலுத்தும் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.

வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வகுமார் மற்றும் ஏ.எஸ்.பி ஆல்பர்ட் ஜான், டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டு, அஞ்சலி செலுத்தினர்.

-ரமேஷ், வேலூர்.

Comments