கோவை சரக காவல் துறை துணை தலைவர் திடீர் ஆய்வு!!
இன்று 22 .10.21 தேதி கோவை சரக காவல் துறை துணை தலைவர் டாக்டர் எம்.எஸ்.முத்துசாமி இ.கா.ப அவர்கள் திருப்பூர் மாவட்டம் உடுமலை உட்கோட்டம் மடத்துக்குளம் வட்டக் காவல் அலுவலகத்தை ஆய்வு செய்தார்கள்.
உடுமலை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு தேன்மொழிவேல்,பயிற்சி துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் மாயவன், பிரபு, ராகவி மற்றும் மடத்துக்குளம் வட்டக் காவல் ஆய்வாளர் திரு பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மடத்துக்குளம் வட்டக் காவல் ஆளிநர்களின் குறைகளையும் டிஐஜி கேட்டறிந்தார்.
-துல்கர்னி உடுமலை.
Comments