நாளை முதல் வாட்ஸ் ஆப் செயல்படாது..!!

 

  -MMH

  நாளை முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்-அப் செயலி இயங்காது. இந்த லிஸ்ட்டில் உங்களுடைய ஸ்மார்ட்போன் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க.

உலக அளவில் தகவல் பரிமாற்ற செயலிகளில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்று முண்ணனியில் இருப்பது வாட்ஸ் அப். வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது தனது பயனர்களுக்கு பலவகையான அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் நவம்பர் 1 முதல் சில பழைய ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் செயல்படாது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, நவம்பர் 1 முதல், பல பழைய ஸ்மார்ட்போன் மாடல்களில் வாட்ஸ் அப் செயல்படாது. அதாவது, ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்கு மேல் மற்றும் ஐஓஎஸ் 10 மற்றும் போன்ற அப்டேட் செய்யப்படாத போன்களில் இயங்காது.லேட்டஸ்ட் வெர்ஷன்களை ஆதரிக்கும் ஸ்மார்ட் போன்களில் மட்டுமே வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும்.

எனினும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் 4.1 மற்றும் ஐஓஎஸ் 10 மற்றும் அதற்கு மேல் ஆதரிக்கும் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப்பை தொடர்ந்து பயன்படுத்துலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் 2011 ஐ விட பழைய தொலைபேசியைப் பயன்படுத்துபவர் எனில் தொலைபேசியின் செட்டிங்ஸ் மெனுவிலிருந்து எந்த ஆண்ட்ராய்டு பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் சரிபார்க்கலாம்.

கீழ்க்கண்ட போன்களில் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது

Apple :

iPhone 6S

iPhone 6S Plus

Apple iPhone SE,

Samsung

Samsung Galaxy Trend Lite

Galaxy SII,

Galaxy Trend II

Galaxy S3 mini

Galaxy Core

Galaxy Xcover 2,

Galaxy Ace 2

LG

LG Lucid 2

Optimus L5 Dual

Optimus L4 II Dual

Optimus F3Q

Optimus F7

Optimus F5

Optimus L3 II Dual

Optimus F5

Optimus L5

Optimus L5 II

Optimus L3 II

Optimus L7

Optimus L7 II Dual

Optimus L7 II Dual L7 II

Optimus F6, Enact

Optimus F3

Optimus L4 II

Optimus L2 II

Optimus Nitro HD

4X HD

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், I. அனஸ்.

Comments