உடுமலை சட்டமன்றதேர்தலில் கழக வேட்பாளர் நாராயணமூர்த்தி வெற்றி!!
திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி தென்குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் கழக வேட்பாளர் நாராயணமூர்த்தி வெற்றி பெற்றார்.
மாவட்ட கழக பொறுப்பாளர் அண்ணன் இரா.ஜெயராமகிருஷ்ணன்ex.MLA அவர்களிடம் வாழ்த்து பெற்றார்.உடன் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் முபார்அலி, கதிரேசன்,பொள்ளாச்சி ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் கதிர்வேல், காணியப்பன்,கமலக்கண்ணன், மற்றும் பொள்ளாச்சி ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-துல்கர்னி.
Comments