மறைந்த இராமகோபாலன் அவரின் நினைவு நாளை முன்னிட்டு இந்து முன்னணியினர் அஞ்சலி!!

    -MMH

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் பகுதியில் இந்து முன்னணி நிறுவனர் இராமகோபாலன் அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராமகோபாலன் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து கோட்ட தலைவர் ரவி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.

-P.ரமேஷ்,வேலூர்.

Comments