கரடி தாக்கியதில் வாலிபருக்கு பலத்த காயம்!! வால்பாறை மக்களிடையே சோகம்!!

    -MMH

    கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள அய்யர் பாடி இரண்டாவது டியூஷனில் வசித்துவரும் ஆசீர்வாதம் என்பவருடைய மகன் வசந்த் என்பவரை நேற்று இரவு 9. 45 மணி அளவில் அவர் வீட்டின் அருகே கரடி தாக்கியது பலத்த காயமடைந்தனர் அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதுபோல் வால்பாறை வட்டார பகுதியில் வால்பாறை மக்களிடையே நாளுக்கு நாளாக அதிகளவு மிருகங்கள் தொல்லை இருப்பதால் இது போன்ற விலங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனவிலங்கு காட்டுப்பகுதிக்குள் விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். விலங்குகள் இறந்த மனிதர்களுக்கு தமிழ்நாடு அரசு இவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் இவர்கள் குடும்பத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

-திவ்ய குமார்,வால்பாறை.

Comments