கணக்கு எடுக்க வருபவர்கள் தடுப்பூசி போட வேண்டும்!!
கோவையில் வீடு வீடாக காய்ச்சல் கண்காணிப்பு பணிக்கு செல்லும் முன்களப் பணியாளர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 44 வயதுடையேருக்கு செலுத்த 6 ஆயிரம் தடுப்பூசிகள் கோவை மாவட்டத்திற்கு வந்துள்ளதாகவும் இந்த ஊசிகளை அவர்களுக்கு செலுத்த உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.
Comments