தலைமறைவான குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரம்!!

-MMH

            கோவை காந்திபுரம் பகுதியில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கே கோவை மண்டலத்திற்கு உட்பட்ட ஈரோடு சேலம் நீலகிரி திருப்பூர் உள்ளிட்ட குற்ற வழக்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் இந்த சிறைச்சாலையில் உள்ளனர். ஆயுட்காலம் சிறைச்சாலை உள்ள கைதிகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஜாமீன் வழங்குவது நடைமுறையாக உள்ளது. அந்த வகையில் மத்திய சிறையில் ஜாமினில் வெளியே சென்றா 36- கைதிகள் தலைமறைவாக உள்ளதாக காவல்துறை தரப்பினர் கூறப்படுகிறது. இந்நிலையில் தலைமறைவான குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரம் அடைந்துள்ளன!!!

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப்  தொண்டாமுத்தூர்.

Comments