கொரோனா நிவாரண நிதி வழங்கிய சகோதரர்கள்!
இன்று காலை எம்ஜிஆர் மார்க்கெட்டிற்கு வருகை புரிந்த கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் கோவை மாநகராட்சி நடமாடும் வாகனம் சிறப்பு அதிகாரி அண்ணாதுரைமேற்கு மண்டல உதவி ஆணையாளர் சுந்தர ராஜன் அவர்களிடத்தில் SAவெஜ்டபிள்ஸ் அக்பர் அல்தாப் பஷீர் அண்ட் பிரதர்ஸ் இணைந்து 1 லட்சம் ரூபாய் கொரானா நிவாரண நிதியாக கோவை மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் அவரிடத்தில் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் .A அப்துல் ஹக்கீம்.TMS அப்பாஸ்.மார்க்கெட் M,செல்வம்.VK,ரஹ்மத்துல்லாஹ்.சங்கசெயலாளர்AAA அஜீஸ்..TK மார்க்கெட் சங்க தலைவர்M.Rராஜன்.MGR மார்க்கெட் துணை செயலாளர் S.I நசீர் SA வெஜ்டெபிள்ஸ் S.பஷீர்ஆகியோர் உடனிருந்தனர்
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் தெண்டாமுத்தூர்.
Comments