பொள்ளாச்சி வேட்பாளர்கள் ஓட்டு எண்ணிக்கை விபரம்..!!
பொள்ளாச்சி மொத்த ஓட்டுகள் எண்ணிக்கை : 2,27,049
பதிவான ஓட்டுகள்:1,77,308
வெற்றி பெற்ற அ.தி.மு.க., வெற்றிவித்தியாசம்: 1,725
1.பொள்ளாச்சி ஜெயராமன் - அ.தி.மு.க., 80,567 வாக்குகள்
2.டாக்டர் வரதராஜன் -தி.மு.க., 78,842 வாக்குகள்.
3.வி.டி.சதீஷ்குமார் - மக்கள் நீதி மய்யம் 7,589 வாக்குகள்.
4.என்.லோகேஸ்வரி - நாம் தமிழர் 6,402 வாக்குகள்.
5.கே.சுகுமார் - அ.ம.மு.க., 1,141 வாக்குகள்.
6.சி.எம்.ஆறுச்சாமி 491 வாக்குகள்.
7.சாந்து முகமது 368 வாக்குகள்.
8.முத்து ராமசாமி 362 வாக்குகள்.
9.நோட்டா 1,546
நாளைய வரலாறு செய்திகளுக்காக,-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.
Comments