தமிழக அரசு அறிவித்துள்ள இரண்டாவது முழு ஊரடங்கு இன்று!!
கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு இரண்டாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை இன்று கடைப்பிடிக்க படுவதால் கோவை மாநகரில் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் முக்கிய சாலைகள், கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு, சுந்தராபுரம் சாரதாமில் ரோடு, உள்ளிட்ட முக்கிய இடங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுகிறது.
இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் ரிசல்ட்டை காண்பதற்காக மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-சுந்தர் ராஜேஷ்.
Comments