கல்வி துறை அமைச்சர் மணப்பாறை சட்டமன்ற தொகுதியை ஆய்வு செய்தார்!!
மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் செவலூர் மாமுண்டியாற்றில் தூர்வாரும் பணியை பள்ளி கல்வி துறை அமைச்சரும் திமுக திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மான்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது MLA அவர்கள் நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் ஒன்றிய திமு கழக செயலாளர்கள் ஒன்றிய பெருந்தலைவர்கள் ஊராட்சி பிரதிநிதிகள் திமு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
-ருசி மைதீன்.
Comments