மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்!!
தமிழக முதலமைச்சர் M.K.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் தெற்கு மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,அமராவதி சக்கரை ஆலை ஆகியவற்றை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள்ளும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்கள். உடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன், திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் நிர்வாகிகள் பங்குபெற்றனர்.
-துல்கர்னி உடுமலை.
Comments