இன்றுமாலைக்குள் பரபரப்பான அறிவிப்பு !!
கடந்த 2 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று முதல் தமுமுக TMMK தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் என்ற பெயரை ஹைதர் அலி அவர்களை சார்ந்தவர்கள்மட்டுமே பயண் படு்த்தமுடியும் என்ற அறிவிப்பு அந்தமைப்பை சார்ந்த மக்களுக்கு புதிய உத்வேகத்தைதரும் என்பதில் சந்நேகமில்லை!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், தொண்டாமுத்தூர்.
Comments