மாசுபடிந்த படகு இல்லம் கண்டுகொள்ளாத நகராட்சி!!

   -MMH

கோவை மாவட்டம் வால்பாறை வட்டாரத்தில் உள்ள படகு இல்லத்தில் குப்பை கழிவுகள் பிளாஸ்டிக் கேன் களும் கழிவுப் பொருட்களும் தேங்கிக் கிடக்கின்றது பயன்பாட்டில் வராத படகு இல்லத்தில் இருக்கும் கழிவுநீர் மற்றும் தேங்கிக்கிடக்கும் நீர் சுகாதாரமற்ற முறையில் உள்ளது .

இதை கண்டுகொள்ளாத வால்பாறை நகராட்சி பலமுறை வால்பாறை மக்கள் முன்னேற்ற இயக்கம் கோரிக்கை கொடுத்தும் இதுவரை கண்டுகொள்ளாத நகராட்சி இதனை உடனே தேங்கிக் கிடக்கும் நீர் தேங்கி கிடக்கும் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று, நடைமுறைக்கு வரும் பொழுது அங்குள்ள குளத்தில் தண்ணீர் தேக்க மாறும் இப்போது அவசியம் இல்லாத நிலையில் இருக்கும் தண்ணீரை தேக்கி வைப்பதினால், கொசுக்கள் பலஅதிக அளவில் உற்பத்தியாவதால் துர்நாற்றம் வீசுவதால் உருவாகிக் கொண்டிருக்கிறது.

வால்பாறை நகராட்சி இடம் மனு அளித்தும் இதுவரை கண்டு கொள்வதில்லைஉடனடியாக இதை சரி செய்து தர வேண்டும் என்று அங்கு இருக்கும் மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்யகுமார். ஈசா.

Comments