சாலை போக்குவரத்திற்கு இடையூராகும் கால்நடைகள்..!!

     -MMH 

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலைகளில் மீண்டும் அதிகரித்து வரும் கால்நடைகள்.

வாகனங்கள் செல்ல இடையூறாக காணப்படும் ஆடுகள் மாடுகள் இவற்றால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் இவற்றை பிடித்து அபராதம் இட்டாலும் மீண்டும் இப்படி அவழ்த்து சாலையில் விட்டால் என்ன செய்வது என்ற கேள்வி அனைவரது மனதிலும் தோன்றுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments