மக்கள் பணிக்காக கட்சி அமைப்புகளிலிருந்து ராஜினாமா!!!

     -MMH
     செல்வபுரம் ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபியா சுன்னத் ஜமாத் பள்ளியின் நிர்வாக தேர்தல் தலைவருக்கு மட்டுமே நடத்தப்பட்டு வந்தது.  இது ஜனநாயத்திற்கு எதிரானது என்று அனைத்து மக்களும் கேட்டு கொண்டதின் பேரில்  வரும் 21-3-2021 ஞாயிறு காலை ஜனநாயக  முறைப்படி அனைத்து நிர்வாகிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 

இதில் ஹிதாயத்துல் இஸ்லாம்  வாலிபர் முன்னேற்றசங்கத்தின் பொறுப்பாளர்களாக இருந்த 
சாகுல் ஹமீது 3 (அப்பா) தலைவருக்கும் 

ஹபீப் பாய் (ரூபி 4 மெடிக்கல்) செயலாருக்கும் 

அப்பாஸ் (சிப்ஸ்) 5 பொருளாருக்கும் 

உஸ்மான் (காய்கறி ) 6 முத்தவல்லிக்கும் 

முத்தப்பா(எ) குஞ்சு முஹம்மது 7 மேனேஜருக்கும் 
போட்டி வரும் 21.03.21. ஞாயிறு காலை6மணி முதல் மாலை5மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது தவறாமல் தங்களது வாக்கினை 3.4.5.6.7.எண்களுக்கு பதிவு செய்யுங்கள் என கூறும்  இவர்களுக்குதான்மக்கள் வாக்களிக்கவேண்டும் என்றே பெரும்பாலான மக்களின் கருத்தாகவும் எண்ணோட்டமாகவும் உள்ளது 

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், தொண்டாமுத்தூர். 

Comments